ஐய்யன் திருவள்ளுவர் 133 அடி திருவுருவச்சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி திருவள்ளுவரின் பெருமைகளை உணர்த்தும் விதமாக தமிழக அரசு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தியது.
அதில் நம் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். அவர்கள் மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்களிடமிருந்து 13.03.2025 அன்று சென்னையில் நடந்த விழாவில் பரிசுத்தொகையினை பெற்றுள்ளார்கள்.
Event Images

Date